வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த மூதூர் இடம் பெயர்ந்தோர் நலன் புரி சங்க தலைவர் திரு.கு.நாகேஸ்வரன் அவர்களை 10ம் திகதி இரவு அவரது சேனையூர் வீட்டுக்கு வந்த இனம் தெரியாத நபர்கள் மோசமாக தக்கி விட்டு சென்றுள்ளனர்.ஆபத்தானநிலையில் மூதுர் வைதிய சாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தற்போது திருகோணமலை வைதியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment