Tuesday, 11 January 2011

மக்களுக்கா மக்களாவோம் உதவுங்கள்

திகளவு மழைவீழ்ச்சி காரணமாக எமது கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் இடம்பெயர்ந்த வண்ணமுள்ளனர். இவர்களுக்கான அவசரத்தேவையாக உலர் உணவுப்பொருட்கள், உடுதுணிகள், பாய், மற்றும் போர்வைகள் அவசியமாகத் தேவைப்படுகிறது. உங்களால் இயன்றளவு முடிந்தால் உதவக்கூடியளவு உதவுங்கரங்கள் உதவுங்கள்

No comments:

Post a Comment